சென்னை: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மே 29-ம் தேதி உயர்ந்த பிறகு தொடர்ந்து 13 வது நாளாகக் குறைந்துகொண்டே வருகிறது. இன்று(11/06/2018) டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை 20 பைசா சரிந்துள்ள நிலையில் கொல்கத்தாவில் 19 பைசாவும் சென்னையில் அதிகபட்சமாக 21 பைசாவும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது.
பெட்ரோல் விலை இன்றைய காலை 6 மணி முதல் சென்னையில் 79.48 ரூபாய், டெல்லியில் 76.58 ரூபாய், கொல்கத்தாவில் 79.25 ரூபாய் மற்றும் மும்பையில் 84.41 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
டெல்லி: 76.58 ரூபாய் (நேற்றை விலை 76.78 ரூபாய்)
கொல்கத்தா: 79.25 ரூபாய் (நேற்றை விலை 79.44 ரூபாய்)
மும்பை: 84.41 ரூபாய் (நேற்றை விலை 84.61 ரூபாய்)
சென்னை: 79.48 ரூபாய் (நேற்றை விலை 79.69 ரூபாய்)
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
டெல்லி: 67.95 ரூபாய் (நேற்றை விலை 68.10 ரூபாய்)
கொல்கத்தா: 70.50 ரூபாய் (நேற்றை விலை 70.65 ரூபாய்)
மும்பை: 72.35 ரூபாய் (நேற்றை விலை 72.51 ரூபாய்)
சென்னை: 71.73 ரூபாய் (நேற்றை விலை 71.89 ரூபாய்)
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை நிலவரம்
சர்வதேச சந்தையில் இந்திய அதிகம் வாங்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.86 புள்ளிகள் என 1.12 சதவீதம் சரிந்து 76.46 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் WTI கச்சா எண்ணெய் 0.21 புள்ளிகள் என 0.32 சதவீதம் சரிந்து 65.74 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications