நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்திருக்கும் ஜியோ தற்போது பல்வேறு புதிய ரிசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய திட்டங்களின் சிறப்பு என்னவென்றால் மிகக் குறைந்த விலை அதாவது 19 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 9,999 ரூபாய் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுகின்றவாறு ரிசார்ஜ் திட்டங்களை சந்தையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குரல் அழைப்புகள் இலவசம்
மேலும் ஜியோ தற்போது அறிவித்துள்ள அனைத்து திட்டங்களிலும் நாடு முழுவதுமான குரல் அழைப்புகள் இலவசம். ஜியோ அதன் துவக்காலத்தில் இருந்தே அதன் ரிசார்ஜ் போக்குகளை பல முறை மாற்றி அமைத்தது.
போட்டி
தற்போதைய இந்தச் செயல் போட்டி நிறுவங்களான ஏர்டெல், ஐடியா, வோடாபோன்-க்கு மிகப் பெரிய தலைவலியாகிப் போனது, இதனால் அவர்களும் போட்டிபோட்டு பல விலைகுறைப்புகளை அறிவிக்க திட்டமிட்டு வருகிறது.
ஜியோ அறிவித்துள்ள புதிய ரீசார்ஜ் பேக்குகள் பற்றிய முழுமையான விபரம் பார்ப்போம்.
ரூ.19 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 0.15 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவும் 0.15 ஜிபி-ஏ ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் மொத்தம் 20 எஸ்எம்எஸ் அல்லது குறுந்தகவல் சேவையானது இந்த பேக்கில் வழங்கப்படுகின்றன. இந்த பேக் ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்.
ரூ.52 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 0.15 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 1.05 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை, மேலும் இந்த பேக்கில் மொத்தம் 70 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த பேக் ஏழு நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.98 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தம் 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. குரல் அழைப்புகள் வரம்பற்றவை, இந்த பேக்கில் மொத்தம் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.149 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 42 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.251 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 102 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த பேக்கில் பொருந்தாது. இந்த பேக் 51 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.299 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 84 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.349 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 105 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 70 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.398 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 140 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 70 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.399 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 126 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.448 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 168 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.449 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 136 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 91 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.498 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 182 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 91 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.509 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 112 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.799 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 140 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.999 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 60 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 60 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.1,999 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 125 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 125 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 180 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.4,999 பேக்
ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 350 ஜிபி அதிவேக 4G தரவு வழங்குகிறது. பேக் மொத்த தரவு 350 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 360 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.9,999 பேக்
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 750 ஜிபி அதிவேக 4G தரவை வழங்குகிறது. பேக் மொத்த தரவு 750 ஜிபி ஆகும். குரல் அழைப்புகள் வரம்பற்றவை மற்றும் இந்த பேக்கில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த பேக் 360 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
ரூ.19 முதல் 9,999 வரை ஜியோ ரிசார்ஜ் திட்டங்கள் அறிமுகம், இனி உங்கள் சாய்ஸ்..!! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications