இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 99 சதவீதம் நபர்கள் வாட்ஸ்ஆப்பினை பயன்படுத்தி வரும் நிலையில் வங்கிகளும் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது அளிக்கப்படும் தகவல், பரிவர்த்தனை விவரங்கள், அலெர்ட்டுகள் போன்றவற்றை வாட்ஸ்ஆப் மூலம் அளிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன.
அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் சேவை மைய உதவிகளையும் சாட் செய்து பெறக்கூடிய வகையில் வசதிகளைச் செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன.
சோதனை முயற்சி
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி மற்றும் இண்டஸ் இண்டு வங்கி நிர்வாகங்கள் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாறக்கூடிய சேவையினைச் சோதனை செய்து வருகின்றன.
கோடாக் & இண்டஸ் இண்டு வங்கி
எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் இதனைச் செயல்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ள நிலையில் கோடாக் மற்றும் இண்டஸ் இண்டு வங்கிகள் சோதனை சேவையாக அறிமுகம் செய்துள்ளன.
கோடாக் வங்கி வாட்ஸ்ஆப் மூலம் பான் எண் விவரம் அளித்தல், கணக்கின் கிளைகளை மாற்றுதல் போன்ற சேவைகளை எல்லாம் வாட்ஸ் ஆப் மூலம் வழங்கி வருகிறது.
இண்டஸ் இண்டு வங்கி
இண்டஸ் இண்டு வங்கி அதிகாரப்பூர்வ வங்கியின் வாட்ஸ் ஆப் எண்ணை தங்களது மொபைல் எண்ணில் சேமித்து வைத்துக்கொண்டு வங்கி அதிகாரிகளுடன் சாட் செய்து விவரங்களைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ
ஆர்பிஐ-ன் தற்போதைய விதிகளின் படி எஸ்எம்எஸ் சேவைக்கு மாற்றும் வாட்ஸ்ஆப் என்பதில்லை. ஆனால் வங்கிகள் இதையும் ஒரு சேவையாக அளிக்க முடிவு செய்துள்ளன. இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் வங்கிகளுக்கு எஸ்எம்எஸ் சேவைகளுக்காக ஏற்பட்டு வரும் செலவுகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications