சவுதி நாட்டைச் சேர்ந்த அவ்ஜான் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை 2012இல் சுமார் 1 பில்லியன் டாலர் தொகைக்குக் கோகோ கோலா கைப்பற்றியது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் இணைந்த வர்த்தகத்தைப் பல வழிகளில் விரிவாக்கம் செய்து வந்த நிலையில் தற்போது இந்நிறுவன தயாரிப்புகளை இந்தியாவிற்குக் கொண்டு வர கோகோ கோலா முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பெப்சியின் டிராப்பிகானா, டிபரின் ரியல் மற்றும் பார்லே அக்ரோவின் ப்ரூட்டிக்குப் போட்டியாக இந்தியாவில் அவ்ஜான் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முக்கியக் குளிர்பான நிறுவனமான ராணியைக் கொண்டு வர கோகோ கோலா முடிவு செய்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் கார்பனேடெட் குளிர்பானங்களை விடவும் ஜூஸ் வகைகள் தான் அதிகமாக வர்த்தகமாகி வருகிறது. இதன் அடிப்படையிலேயே இந்தியாவிற்கு ராணியைக் கொண்டு வர கோகோ கோலா முடிவு செய்துள்ளது.
ஜூஸ் வகைகளில் தற்போது கோகோ கோலா மினிட் மெயிடு மற்றும் மாசா ஆகியவற்றை விற்பனை செய்யும் நிலையில் ராணி மூலம் அதிகளவிலான வர்த்தகச் சந்தை கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications