உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் டெக் துறையை சேர்ந்த 12 தலைவர்களை தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பட்டியலிட்டுள்ளது. இந்த 12 பேர் கொண்ட பட்டியலில் 2 இந்தியர்கள் மட்டுமே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பீசோஸ் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர்
லேரி பேஜ், கூகிள் இணை நிறுவனர்
மார்க் ஜூக்கர்பெர்க், பேஸ்புக் நிறுவனர்
ஜாக் மா, அலிபாபா குரூப் தலைவர்
டிம் குக், ஆப்பிள் சிஇஓ
மா ஹூவாடாக், டென்சென்ட் தலைவர்
முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர்
செர்கி பிரின், கூகிள் இணை நிறுவனர்
சத்யா நாடெல்லா, மைக்ரோசாப்ட் சிஇஓ
ராபின் லீ, பைய்டூ சிஇஓ
மைக்கெல் டெல், டெல் நிறுவனத்தின் தலைவர்
12 பேர் கொண்ட இப்பட்டியலில் முகேஷ் அம்பானி மற்றும் சத்ய நாடெல்லா ஆகிய இரு இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications