முகேஷ் அம்பானி வீட்டில் ஏற்கனவே ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி திருமணச் செய்திகளால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது.
இக்கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில் ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்களின் நிர்வாகத் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானி உலகப் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பிசினஸ் பள்ளியில் இருந்து எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

இக்கல்லூரியின் 127வது பட்டமளிப்பு விழாவில் சுமார் 2,460 மாணவர்கள் தங்களது முதுகலைப் பட்டத்தைப் பெற்ற நிலையில் ஈஷா அம்பானியும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றார்.

ரத்தத்தில் பிசினஸ் இருந்தாலும், ஈஷா அம்பானி படிப்பில் கெட்டி, தான் படித்துக்கொண்டு இருந்த போதே ஸ்டான்போர்டு நர்சரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
மேலும் ஈஷா அம்பானி தற்போது பிராமல் குழுமத்தின் தலைவரான ஆனந்த் பிராமல்-ஐ திருமணம் செய்துகொள்ளப் போகிறார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications