பெட்ரோல், டீசல் விலையில் 4 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் செவ்வாய்க்கிழமை 19/06/2018 தேதி விலை குறைந்துள்ளது. மே 29-ம் தேதி பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்த பிறகு இன்று வரை பெட்ரோல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 79.16 ரூபாய் என்று விற்கப்பட்டு வரும் நிலையில் டீசல் 71.54 ரூபாய் லிட்டர் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் நேற்றைய டீசல் விலைக்கும் இன்றும் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பிற நகரங்களின் விலை நிலவரத்தினை இங்குப் பார்க்கலாம்.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
டெல்லி: 76.27 ரூபாய் (நேற்றை விலை 76.35 ரூபாய்)
கொல்கத்தா: 78.94 ரூபாய் (நேற்றை விலை 79.02 ரூபாய்)
மும்பை: 84.06 ரூபாய் (நேற்றை விலை 84.18 ரூபாய்)
சென்னை: 79.16 ரூபாய் (நேற்றை விலை 79.24 ரூபாய்)
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
டெல்லி: 67.78 ரூபாய் (நேற்றை விலை 67.78 ரூபாய்)
கொல்கத்தா: 70.33 ரூபாய் (நேற்றை விலை 70.33 ரூபாய்)
மும்பை: 72.13 ரூபாய் (நேற்றை விலை 72.13 ரூபாய்)
சென்னை: 71.54 ரூபாய் (நேற்றை விலை 71.54 ரூபாய்)
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.90 புள்ளிகள் என 2.52% உயர்ந்து 75.34 டாலர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் WTI கச்சா எண்ணெய் 0.79 புள்ளிகள் என 1.20 சதவீதம் உயர்ந்து 65.85 டாலர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 0.06 பைசா சரிந்து 68.8950 ரூபாய் என உள்ளது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications