ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் சிறப்புச் சலுகையாக 1,299 ரூபாய்க்கு உள்நாட்டு விமானப் பயணங்களை அறிவித்துள்ளது. ஏர்ஏசியாவின் இந்தச் சலுகையின் கீழ் 2018 ஜூன் 24 வரை டிக்கெட்களைப் புக் செய்யலாம் எனவும் 2019 ஜனவரி 31 வரை பயணம் செய்யலாம் எனவும் airasia.com இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டுப் பயணச் சலுகை
உள்நாட்டுப் பயணம் மட்டும் இல்லாமல் ஏர்ஏசியா வெளிநாட்டுப் பயணங்களுக்கும் 3,999 ரூபாயில் பயணம் செய்யக்கூடிய சலுகைகளை அறிவித்துள்ளது. எனவே எந்த வழித்தடங்களில் எல்லாம் ஏர் ஏசியா சலுகையினை வழங்கியுள்ளது என்று இங்குப் பார்க்கலாம்.
உள்நாட்டு விமானப் பயணச் சலுகைகள்
சென்னை - பெங்களூரு & கவுகாத்தி - இம்பால் செல்ல 1,299 ரூபாய், கொச்சி - கொல்கத்தா செல்ல 1,399 ரூபாய், கோவா - ஹைதராபாத் செல்ல 1,999 ரூபாய், கவுகாத்தி - கொல்கத்தா செல்ல 2,299 ரூபாய், ராஞ்சி - கொல்கத்தா செல்ல 1,699, சூரத் - பெங்களூரு செல்ல 3,999 ரூபாய் என உள்நாட்டு விமான டிக்கெட் கட்டண சலுகைகளை ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.
ஆனலைனில் மட்டுமே
ஏர் ஏசியா வழங்கும் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் ஆன்லைனில் புக் செய்யப்படும் டிக்கெட்களுக்கு மட்டுமே ஆகும்.
அட்வான்ஸ் புக்கிங்
ஏர்ஏசியா இந்தியாவின் இந்தக் கட்டண சலுகைகள் எல்லாம் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் செய்தால் மட்டுமே கிடைக்கும். விடுமுறை காலங்களில் சலுகைகள் வழங்கப்படாது.
டிக்கெட் ரத்து
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது பிற கார்டுகள் மூலம் டிக்கெட்களைப் புக் செய்த பிறகு ரத்து செய்யும் போது செயல்பாட்டுக் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications