வட்டி விகிதங்களை உயர்த்திய வங்கிகள்.. மக்கள் அதிர்ச்சி..!
ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையில் ரெப்போ விகிதத்தை உயர்த்திய நிலையில், வணிக வங்கிகளும் தனது அடிப்படை வட்டி விகிதமான எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் முன்னணி தனியார் வங்கிகளின் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது எம்சிஎல்ஆர் விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சிண்டிகேட் வங்கி எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியது மட்டும் அல்லாமல் ஒரு வருடக் கடனுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படை வட்டி விகித்தை உயர்த்தி 8.55 சதவீதமாக அறிவித்துள்ளது. இதேபோல் ஆந்திரா வங்கியும் 8.55 சதவீதமாக அறிவித்துள்ளது.
மேலும் ஐடிபிஐ வங்கி, ஒரு வருட, இரண்டு வருட வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதேபோல் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனமும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications