இந்திய டெலிகாம் சந்தையில் கடந்த சில மாதங்களாகவே வர்த்தகப் போட்டியின் காரணமாக நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், தொடர்ந்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் மலிவான கட்டணத்தில் அதிகளவிலான சேவைகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ள முக்கியமான திட்டங்கள் உங்கள் பார்வைக்கு.
ஏர்டெல்
ரூ.448 திட்டம்
தினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
82 நாட்கள் முதிர்வு காலம்
ரூ.499 திட்டம்
தினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
82 நாட்கள் முதிர்வு காலம்
ரூ.399 திட்டம்
தினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
84 நாட்கள் முதிர்வு காலம்
ஜியோ
ரூ.399 திட்டம்
தினமும் 1.5 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
84 நாட்கள் முதிர்வு காலம்
ரூ.448 திட்டம்
தினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
84 நாட்கள் முதிர்வு காலம்
ரூ.498 திட்டம்
தினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
91 நாட்கள் முதிர்வு காலம்
வோடபோன்
ரூ.448 திட்டம்
தினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
84 நாட்கள் முதிர்வு காலம்
ரூ.458 திட்டம்
தினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
84 நாட்கள் முதிர்வு காலம்
ரூ.348 திட்டம்
தினமும் 2.5 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
28 நாட்கள் முதிர்வு காலம்
ஐடியா
ரூ.449 திட்டம்
தினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
82 நாட்கள் முதிர்வு காலம்
ரூ.509 திட்டம்
தினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
90 நாட்கள் முதிர்வு காலம்
ரூ.499 திட்டம்
தினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா
தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்
82 நாட்கள் முதிர்வு காலம்


Click it and Unblock the Notifications