நாட்டின் முன்னணி பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் தனது உற்பத்தியை அதிகரிக்கும் காரணத்திற்காக தனது விசாகப்பட்டினம் மற்றும் மைசூர் உற்பத்தி தளத்தில் மூலம் 11 லட்சம் கிலோ டன் உற்பத்தி அளவை அதிகரிக்க சுமார் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தற்போது 1,785 கோடி ரூபாய் முதலீட்டில் வருடத்தில் 5 லட்சம் கிலோ டன் அளவிற்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை விசாகப்பட்டினத்தில் துவங்க உள்ளது.
அதேபோல் மைசூரில் 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் 6 லட்சம் கிலோ டன் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலையை மைசூரில் அமைக்க ஏசியன் பெயிண்ட்ஸ் முடிவு செய்துள்ளது.

இப்புதிய தொழிற்சாலையின் முதல்கட்டமாக வருடத்திற்கு 3 லட்சம் கிலோ லிட்டர் பெயிண்டை 2019ஆம் நிதியாண்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் என ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி கேபிஎஸ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சுமார் 16 நாடுகளில் இயங்கி வரும் ஏசியன் பெயிண்ட்ஸ் இயங்கி வரும் நிலையில் சுமார் 25 உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்து சுமார் 60 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications