சாமானியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிக்கும் ஒரு திட்டம் தான் இந்தத் தொடர் வைப்பு நிதி. இது வைப்பு நிதியைப் போல் பாதுகாப்பானதாக இருந்தாலும், இவை ஒரு முறை முதலீடு, ஆனால் தொடர் வைப்பு நிதியில் நாம் ஒவ்வொரு மாதம் நாம் பணத்தைச் செலுத்த வேண்டும்.
இப்படி இந்தியாவில் புதிதாகத் துவங்கப்பட்ட சிறு வங்கிகள் பலவற்றில் இன்று தொடர் வைப்பு நிதிக்கு அதிகளவிலான வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது. இதிலும் ஒரு வங்கி தொடர் வைப்பு நிதிக்கு நிரந்தர வைப்பு நிதியைப் போல் 8.75 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்கிறது.
இப்படித் தொடர் வைப்பு நிதிக்கு அதிக வட்டி வருமானத்தை அளிக்கும் சிறு வங்கிகளின் வட்டி விபரங்கள் உங்கள் பார்வைக்கு.
ஏயு சிறு நிதியியல் வங்கி
ஒரு வருட தொடர் வைப்பு நிதிக்கு - 7 சதவீத வட்டி
3 வருட வரையிலான தொடர் வைப்பு நிதிக்கு - 7.25 சதவீத வட்டி
5 வருட வரையிலான தொடர் வைப்பு நிதிக்கு - 8 சதவீத வட்டி
ஈக்விடாஸ் சிறு நிதியியல் வங்கி
ஒரு வருட தொடர் வைப்பு நிதிக்கு - 7.50 சதவீத வட்டி
3 வருட வரையிலான தொடர் வைப்பு நிதிக்கு - 7.75 சதவீத வட்டி
5 வருட வரையிலான தொடர் வைப்பு நிதிக்கு - 7 சதவீத வட்டி
சூர்யோதயா வங்கி
ஒரு வருட தொடர் வைப்பு நிதிக்கு - 8.50 சதவீத வட்டி
3 வருட வரையிலான தொடர் வைப்பு நிதிக்கு - 8.75 சதவீத வட்டி
5 வருட வரையிலான தொடர் வைப்பு நிதிக்கு - 7.75 சதவீத வட்டி
வங்கி சேவைகள்
இதோடு பல வங்கி சேவைகளையும் உங்களுக்காக வழங்க நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications