மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சனிக்கிழமை முதல் உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச விகிதங்கள் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவையே ஆகும்.

சென்னையில் ஜூலை 1 முதல் மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை ஒன்று 44.67 ரூபாய் என்றும், டெல்லியில் 496.26 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 499.48 ரூபாய் என்றும், மும்பையில் 494.10 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் மானியம் இல்லா 14.2 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் 770.50 ரூபாய் என்றும், டெல்லியில் 754.00 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 781.50 ரூபாய் என்றும், மும்பையில் 728.50 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
மானியம் இல்லா 19 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் 1424.50 ரூபாய் என்றும், டெல்லியில் 1328.00 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 1382.00 ரூபாய் என்றும் மும்பையில் 1286.50 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications