இந்தியர்களுக்குத் தங்கம் மீது தீரா காதல் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும், தற்போது இதே காதல் எலக்ட்ரானிக் பொருட்கள் மீது முளைத்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரத்திலும், வர்த்தகச் சந்தையிலும் புதிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்கள்
இந்தியாவில் கடந்த சில வருடங்களில் ஸ்மார்ட்போன், டிவி, மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக நாட்டில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தான்.
இறக்குமதி சந்தை
இப்படி இறக்குமதி சந்தையில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியுள்ளது, இதனால் நாட்டின் நடப்பு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ரூபாய்
வர்த்தகப்பற்றாக்குறையின் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது. மேலும் 2018இல் 1.9 சதவீதமாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை 2019இல் 2.3 சதவீதமாக உயரும் எனத் தெரிகிறது.
மேக் இன் இந்தியா
இந்திய நுகர்வோர் சந்தை மிகப்பெரிதாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவிலேயே தயாரித்தால், வர்த்தகப் பற்றாக்குறை பிரச்சனை தீரும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications