ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41 வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிறுவனத்தின் இயக்குனர்களான ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி இருவரும் ஜியோபோன் 2-ஐ அறிமுகம் செய்துள்ளனர்.
இருவரும் அறிமுகம் செய்துள்ள ஜியோபோன்2-ல் ஜியோ பியூச்சர் போன் 1ல் இருந்ததை வாட்ஸ்ஆப், பேஸ்புக், யூடியூப் போன்ற வசதிகளும் உள்ளன.
என்ன விலை?
ஜியோபோன் 2 -ஐ அறிமுகம் செய்த ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி இருவரும் இந்தப் போனின் விலை 2,999 ரூபாய் என்று அறிவித்துள்ளனர்.
என்ன வசதிகள்
ஜியோபொன் 1 மற்றும் 2 ஆகியவை பியூச்சர் போன் தான் என்ற போதிலும் ஜியோ போன் 2-ல் வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சேவைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
எப்போது கிடைக்கும்?
ஜியோ போன் 2 புக்கிங் 2018 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கேஷ்பேக் (ரீஃபன்உ உண்டா)
ஜியோபோன் 1-க்கு கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜியோ போன் 2-க்குக் கேஷ்பேக் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.
ஹங்காமா ஆஃபர்
பியூச்சர் போன்கள் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் ஜியோ போன் வேண்டும் என்றால் கூடுதலாக 501 ரூபாய் செலுத்தி பெறலாம். எனவே ஜியோபோன் 1-ஐ மாற்றி ஜியோ போன் 2 பெற வேண்டும் என்றால் கூடுதலாக 501 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications