இந்திய ரிசர்வ் வங்கி பாங்க் ஆப் சீனாவிற்கு இந்தியாவில் சேவை தொடங்க அனுமதிப்பிற்கான உரிமத்தினைப் புதன்கிழமை அளித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் உடன் சென்ற மாதம் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பாங்க் ஆப் சீனாவிற்கு இந்தியாவில் கிளைகள் துவங்க அனுமதி அளிக்க ஒப்புக்கொண்டதனை அடுத்துத் தற்போது இந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா போல் இல்லாமல் சீனாவில் பொதுத் துறை வங்கிகள் மிகவும் குறைவு என்ற நிலையில் அதில் பாங்க் ஆப் சீனாவும் ஒன்றாகும்.
இந்தியா மற்றும் சீனா இடையில் எல்லை பிரச்சனை, பொருளாதாரச் சூழல் குறித்துப் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த முடிவானது இரு நாட்டுடனான நல்லுறவை அதிகரிக்கும் படியாக அமைந்துள்ளது.
சென்ற ஆண்டு இரு நாட்டுக்களுக்கு இடையிலும் டோக்லம் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து பல்வேறு ஒப்பந்தங்கள் திருத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications