பெட்ரோல் மற்றும் டீசல் விலை மே 29-ம் தேதி புதிய உச்சத்தினைத் தொட்ட பிறகு தொடர்ந்து 36 நாட்கள் குறைந்து மட்டுமே வந்த நிலையில் நேற்று மற்றும் இன்று விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மீதான விலையானது வியாழக்கிழமை 17 பைசா வரை உயர்ந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 14 முதல் 15 வரை உயர்ந்துள்ளது.
டாலர் மதிப்பு ஒரு பக்கம் உயரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் தான் இந்த விலை உயர்வு அதிகமாக இருப்பதற்கான காரணம் ஆகும்.
சென்னை
சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 78.72 ரூபாய் என்றும், டீசல் 71.42 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75.71 ரூபாய் என்றும், டீசல் 67.66 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பை
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 83.24 ரூபாய் என்றும், டீசல் 71.79 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 78.53 ரூபாய் என்றும், டீசல் ஒரு லிட்டர் 70.05 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையினைப் பெருத்தவரையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.37 புள்ளிகள் என 0.48 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 77.39 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் 1.20 புள்ளிகள் என 1.65 சதவீதம் சரிந்து 72.94 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications