Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
ஐடி, உற்பத்தி துறையில் இருக்கும் பல இளைஞர்கள் தற்போது விவசாயத்தில் இறங்க முயற்சி செய்து வரும் நிலையில், என்ன செய்வது? எப்படிச் செய்வது எனப் புரியாமல் ஒரு கட்டத்தில் தேக்கம் அடைந்து விடுகின்றனர்.
இப்படிப்பட்டவர்களுக்காகவே பல பிசின்ஸ் ஐடியாக்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நாம் பார்த்துள்ள நிலையில், சமீபத்தில் யூடியூப்-இல் அரசி உமி வைத்துப் பணம் சம்பாதிக்கச் சில வழிகள் இருப்பதைக் கண்டோம்.
அதைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary