மென்பொருள் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ், பெங்களுரீல் மிகப்பெரிய அளவில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்குச் சுமார் 200 கோடி ரூபாய் அளித்துள்ளதாகக் கர்நாடக முதல்வர் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் நிலையில், தற்போது முக்கியமான வர்த்தகப் பகுதியை இணைக்கப் புதிய பாதையில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் பெங்களுரூ எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு அருகில் இருக்கும், கொனாபான அக்ரகாரா பகுதியில் மெட்ரோல் ரயில் நிலையத்தை அமைக்க இன்போசிஸ் அறக்கட்டளை சுமார் 200 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஜூலை 19ஆம் தேதி கர்நாடக அரசு மற்றும் இன்போசிஸ் மத்தியில் கையெழுத்திடப்பட உள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பை இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்திச் சந்தித்த பின்பு இந்த அறிவிப்பைக் குமாரசுவாமி வெளியிட்டார்.
பெங்களுரில் ஆர்வி ரோடு முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான சுமார் 19.6 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் திட்டத்தை 1,794 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் செய்ய உள்ளது கர்நாடக அரசு.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications