நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் கடந்த 10 வருடத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், கடந்த சில மாதத்தில் புதிய வர்த்தகம் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதில் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
ஆனால் பல நிர்வாக மாற்றத்தின் மூலம் தற்போது டிசிஎஸ் வர்த்தக வீழ்ச்சியில் மீண்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம்
மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் இன்போசிஸ் பங்குகள் 1,284.5 ரூபாயிலும், அதேபோல் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 1,887 ரூபாயில் வர்த்தகம் முடிந்துள்ளது.
P/E விகிதம்
மேலும் இந்த வார வர்த்தக முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் P/E விகிதம் 17.5 ஆக உள்ளது. இதே டிசிஎஸ் நிறுவனத்தின் P/E விகிதம் 27.9 ஆக உள்ளது.
இது கிட்டத்தட்ட 10.4 புள்ளிகள் வித்தியாசமாக உள்ளது, 10 வருடங்களுக்கு முன்பு 6.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றம்
கடந்த சில வருடங்களில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாப மற்றும் வருவாய் அளவுகளில் பெரிய மாற்றத்தைப் பெற்றுள்ளது. இதனால் இன்று டிசிஎஸ் நிறுவனத்தின் P/E விகிதம் 27.9 ஆக உயர்ந்து அசத்துகிறது.
முதலீட்டாளர்கள் எப்போது P/E விகிதத்தை அடிப்படையாக வைத்தே முதலீடு செய்வார்கள்.
வித்தியாசம்
டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்கள் சந்தை மதிப்பீட்டுத் தற்போது 4.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது 5 வருடத்திற்கு முன்பு 1.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications