அமெரிக்கச் சந்தை தொடர்ந்து வலிமைப் பெற்று வரும் நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் 70 என்ற நிலையை எட்டும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இக்காலத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கச்சா எண்ணெய் விலை குறையாமல் இருக்கும் காரணத்தால் இந்திய நாணய மதிப்பு அதிகளவில் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு 70 ரூபாய் மதிப்பு என்பது மோசமான நிலையை உருவாக்கிவிடும். இதற்காக ரிசர்வ் வங்கி தற்போது ரூபாய் மதிப்பை உயர்த்தப் பல முயற்சிகள் செய்து வந்தாலும், இந்தியாவில் டாலர் தேவை அதிகமாக இருக்கும் காரணத்தாலும், கச்சா எண்ணெய் விலை குறையாமல் இருக்கும் காரணத்தாலும் தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.
ஜூன் 28ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.10 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications