ஏர்ஏசியா இந்தியா உள்நாட்டு விமானப் பயணங்களைக் குறைந்தபட்சமாக 999 ரூபாய் முதல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
சலுகை விலை டிக்கெட்களை airasia.com என்ற இணையதளம் மூலம் பெறலாம் என்றும் சென்னை, டெல்லி, கொச்சி, ராஞ்சி, ஜெய்ப்பூர் ஆகிய வழித்தடங்களில் 999 ரூபாய்க்கு விமான டிக்கெட் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சலுகை உள்ள தேதிகள்
ஏர்ஏசியா இந்தியாவின் இந்தச் சலுகை விலையின் கீழ் 2019 பிப்ரவரி 1 முதல் 2019 ஆகஸ்ட் 13 வரையிலான டிக்கெட்களை 2018 ஜனவரி 15-ம் தேதிக்குள் புக் செய்ய வேண்டும்.
999 ரூபாய் சலுகை
சென்னை - பெங்களூரு, பெங்களூரு-கொச்சி, கவுகாத்தி - இம்பால் ஆகிய வழித்தடங்களில் ஏர்ஏசியா இந்தியா 999 ரூபாய்க்குச் சலுகை விலை விமானப் பயணங்களை அளிக்கிறது.
பிற சலுகைகள்
புவனேஷ்வர் - ராஞ்சி 1,199 ரூபாய், ராஞ்சி - கொல்கத்தா 1,199 ரூபாய், ராஞ்சி - டெல்லி 1,999 ரூபாய், கொச்சி - ஹைதராபாத் 1,699 ரூபாய், கொல்கத்தா - பகோத்ரா 1,499 ரூபாய், கோவா - இந்தூர் 1,299 ரூபாய், கவுகாத்தி - கொல்கத்தா 1,999 ரூபாய், பெங்களூரு - ஹைதராபாத் 1,099 ரூபாய் என ஏர்ஏசியா இந்திய பிற வழித்தடங்களில் சலுகைகளை விலை விமானப் பயணங்களை அளிக்கிறது.
டிக்கெட் விதிகள்
ஏர்ஏசியா சலுகை விலை டிக்கெட்களை டெபிட், கிரெடிட் அல்லது பிற கார்டுகள் மூலம் புக் செய்த பிறகு இரத்து செய்தால் செயலாக்க கட்டணங்கள் திருப்பு வழங்கப்பட மாட்டாது. டிக்கெட் கட்டணத்தில் விமான நிலைய வரியும் உள்ளடங்கும். குறைந்த டிக்கெட்கள் மட்டுமே சலுகை விலையில் வழங்கப்படுகிறது என்பதால் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications