அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 68.76 ரூபாயாக் இருக்கும் நிலையில், இந்த வார இறுதிக்குள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இந்த வார இறுதிக்குள் ரூபாய் மதிப்பு 70 ரூபாயை அடையும் எனக் கணிப்புகளும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிகளவிலான டாலரை விற்பனை செய்யும் காரணத்தால் நாட்டின் அன்னிய செலவாணி 1.757 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது.

இதன் மூலம் அன்னிய செலவாணி ஏப்ரல் 13ஆம் தேதி அதிகப்பட்ச நிலையாக 426.08 பில்லியன் டாலராக இருந்த நிலையில், ஜூன் 22க்கு பின்னான வாரத்தில் 406.06 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது என ஆர்பிஐ தரவுகள் கூறுகிறது.
ஜூன் 22க்குப் பின் ஒவ்வொரு வாரத்திலும் அன்னிய செலவாணி தொடர்ந்து குறைந்த வண்ணமே உள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் அதீத விலை காரணமாகத் தற்போது நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் ரூபாய் மதிப்பு அதிகளவிலான சரிவை அடைந்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 8 சதவீதம் அளவிலான சரிவை அடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications