பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ 4-ம் ஆண்டு ஆண்டு விழா கொண்டாட்டமாக உள்நாட்டு விமான டிக்கெட்களை 1,212 ரூபாய் முதல் என அறிவித்துள்ளது.
இண்டிகோவின் இந்தச் சலுகை விலையில் 12 லட்சம் டிக்கெட்கள் கிடைக்கும் என்று, 57 நகரங்களுக்குப் பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சலுகை காலம்
இண்டிகோவின் இந்தச் சலுகை விலையில் மூலம் 2018 ஜனவரி 15 முதல் 2019 மார்ச் 30 வரை பயணம் செய்யலாம் என்றும் டிக்கெட்களை 2018 ஜூலை 13-ம் தேதிக்குள் புக் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் சலுகை
விமான டிக்கெட் சலுகை மட்டுமில்லாமல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி 3000 ரூபாய்க்கும் அதிகமாகப் பரிவர்த்தனைகள் செய்யும் போது 5 சதவீதம் என 500 ரூபாய் வரை கூடுதல் சலுகையினையும் அளிக்கின்றனர்.
எங்குப் புக் செய்யலாம்?
இண்டிகோவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்களை goindigo.in என்ற இணையதளம், செயலி போன்றவற்றின் மூலம் புக் செய்யலாம் என்றும் எப்போது வேண்டும் என்றாலும் இந்தச் சலுகை முடியும் என்றும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளனர்.
குழு புக்கிங்
இண்டிகோ வழங்கும் சலுகை விலை டிக்கெட்கள் குழுவாகப் புக் செய்யும் போது கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே தனியாகப் புக் விமான டிக்கெட் புக் செய்யும் போது மட்டுமே இந்தச் சலுகையினைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
ஏர்ஏசியா
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications