உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகிள், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கச் சிறப்புத் திட்டமாக லான்ச்பேட் ஆக்செலரேட்டர் என்னும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இதன் மூலம் மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளது கூகிள், மேலும் இத்திட்டத்தின் மூலம் இந்தியா சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கவும் கூகிள் திட்டமிட்டுள்ளது.
மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு
இத்திட்டம் 3 மாதம் காலம் செயல்பட உள்ள நிலையில் இதன் வாயிலாக மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தளத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்கவும் இத்திட்டத்தின் வாயிலாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூகிள் கிளவுட் கிரெடிட்
மேலும் இத்திட்டத்தில் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்நிறுவனங்களுடன் கூகிள் அதிகாரிகள் ஆலோசனை செய்து வழிகாட்ட உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு 1,00,000 டாலர் மதிப்பிலான கூகிள் கிளவுட் கிரெடிட் அளிக்கப்படுகிறது.
டியூப்ளக்ஸ்
ஓடிஷா
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications