இந்திய ஸ்டார்ட்அப் சந்தையைப் புரட்டி போட்ட வால்மார்ட் பிளிப்கார்ட் இணைப்பு இன்னும் முழுமையாக முடியாத நிலையிலேயே, இக்கூட்டணிக்கு எதிராக ஒரு பக்கம் அமேசான், மறுபுறம் ஜியோ எனத் திட்டமிட்டு அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
ஆனால் வால்மார்ட் - பிளிப்கார்ட் இணைப்பிற்கு இன்னமும் வருமான வரித்துறை மற்றும் CCI அமைப்பு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.
வரி நிலுவை
வருமான வரித்துறை கூறுகையில், பிளிப்கார்ட் வரி நிலுவையை வைத்துள்ளது, அதனை முழுமையாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே இந்த இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்படும் அதனை அடிப்படையாகக் கொண்டே சிசிஐ அமைப்பு ஒப்புதல் அளிக்கும்.
வால்மார்ட்
வரி நிலுவை குறித்து வருமான வரித்துறைக்கு வால்மார்ட் எழுதிய கடிதத்தில், இரு நிறுவனங்களின் இணைப்பிற்காக ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் வரி நிலுவை பிரச்சனைகளை முழுமையாகத் தீர்த்து தேவைகளைப் பூர்த்திச் செய்யத் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை
பிளிப்கார்ட் செலுத்த வேண்டி வரி நிலுவை மற்றும் பிறமாற்றத்திற்கான மறைமுக வரி ஆகியவற்றைக் கணக்கிடுவதில் உதவி தேவை என்றாலும், வால்மார்ட் தயாராக உள்ளது என அறிவித்துள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கால அளவீடு
இந்நிலையில் 2018ஆம் ஆண்டின் முடிவிற்குள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளைக் கைப்பற்றுதல் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு ஜூன் 2019குள் வால்மார்ட்-பிளிப்கார்ட் கூட்டணிக்கான புதிய முதலீட்டை ஈர்க்கும் பணிகள் துவங்க வேண்டும் என வால்மார்ட் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications