இந்திய அரசின் திங்க் டாங்க் எனப்படும் நிதி ஆயோக் எல்பிஜி சிலிண்டருக்கான சமையல் எரிவாயுக்கு அளிக்கப்படும் மானியத்திற்கு மாற்று வழி ஒன்றை ஆராய்ந்து வருகிறது.
தற்போது சமையல் எரிவாயு என்பது சிலிண்டர் மட்டும் இல்லாமல் பைப் வழியாகவும் வழங்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இயற்கை எரி பொருள்களையும் சமையல் பயன்பாட்டிற்காக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் தான் இந்த மானியத்திற்கான மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
ஏன் புதிய மாற்று வழி?
எல்பிஜி சமையல் எரிவாயு மானியம் தற்போது வழங்கப்பட்டு வரும் முறையானது சில நகரங்களில் பைப் மூலம் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயுக்கு ஏற்ற முறையாக இல்லை என்பதற்காகவே இந்தப் புதிய மாற்று வழிக்கான ஆய்வு என நிதி ஆயோக்கின் முதன்மை தலைவரான ராஜ்வ் குமார் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்கள்
நகர்ப்புறங்களில் மட்டும் அதிகளவில் எல்பிஜி பயனர்கள் மானியத்தினைப் பெற்ற்ய் பயன்பெற்று வந்த நிலையில் சுத்தம் மற்றும் குறைந்த விலை போன்ற காரணங்களால் கிராமப்புறங்களுக்கும் எரிவாயு பயன்படுத்துவது மிகப் பெரிய அளவில் பயன் அளிக்கிறது.
தேசிய எரிசக்தி கொள்கை
புதிய மானிய முறை குறித்து தேசிய எரிசக்தி கொள்கை 2030-ல் சென்ற ஆண்டே வரைவறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்தப் பரிந்துறைகளானது மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மானியம்
தற்போது ஆண்டுக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வீட்டின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது. இதற்கான மானிய தொகை நேரடியாக வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது.
More From GoodReturns

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை..!

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications