மத்திய அரசு இன்று கரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு 20 ரூபாய் ஏற்றி 275 ரூபாயாக அக்டோபர் மாதம் முதல் அளிக்க முடிவு செய்துள்ளது.
அன்மையில் மத்திய அரசு பருவ காலப் பயிர்களான அரசி, பருப்பு வகைகள் மீதான குறைந்தபட்ச விலையினையும் உயர்த்திய நிலையில் பொருளாதார விவகார துறை அமைச்சகம் 2019-2019 விற்பனை ஆண்டு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
விலை ஏற்றம்
2017-2018 விற்பனை ஆண்டில் ஒரு குவிண்டால் கரும்புக்கு 255 ரூபாய் அளிக்கப்பட்டு வந்த நிலையில் 2018-2019 விற்பனை ஆண்டில் விவசாயச் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரையினை ஏற்று 270 ரூபாயாக உயர்த்தி இருப்பது விவசாயிகளுக்குச் சற்று ஆறுதல் அளித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள்
மத்திய அரசு எப்ஆர்பி அடிப்படையில் கரும்புக்கான குறைந்தபட்ச விலையினை முடிவு செய்தாலும் அதிகக் கரும்பு உற்பத்திகள் செய்யும் மாநிலங்களான உத்திர பிரதேசம், பஞ்சாப், ஹரியான போன்றவற்றில் மாநில ஆலோசனை விலை கீழ் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு அளிக்கும் குறைந்தபட்ச விலையினை விட மாநில அரசுகள் கூடுதலான விலையினைத் தான் அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கரும்பு உற்பத்தி
அக்டோபர் மாதம் துவங்கும் அடுத்த விற்பனை ஆண்டு முதல் இந்தியாவின் கரும்பு உற்பத்தியானது 10 சதவீதம் அதிகரித்து 35.5 மில்லியன் டன்னாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - பிரேசில்
2017-2018 விற்பனை ஆண்டில் பிரேசில் 32.25 மில்லியன் டன் கரும்பு உற்பத்தியினைச் செய்துள்ள நிலையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் இந்தியா முதல் இடம் பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications