மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் அரசு அச்சகத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
புதிய 100 ரூபாய் நோட்டில் பல மைக்ரோ பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்றும் இந்த ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ஆர்பிஐ புழக்கத்திற்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதா நிறம்
மேலும் புதிய 100 ரூபாய் நோட்டு ஊதா நிறத்தில் இருக்கும் என்றும், புதிய நோட்டால் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் எப்போது போலப் பயன்படுத்தலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அளவு
புதிய ரூபாய் நோட்டு பழைய நோட்டு பொன்று இல்லாமல் புதிய 10 ரூபாய் நோட்டினை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏடிஎம் இயந்திரங்கள்
எனவே வங்கிகளுக்கு மீண்டும் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் உள்ளது.
ராணி கி வாவ்
ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் ஒரு படம் இருப்பது போன்று புதிய ரூபாய் நோட்டுகளில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் படம் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications