இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ மூலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அடுத்த அறிவிக்க உள்ள பாரத் திட்டம் ஆகியவற்றின் மூலம் டெலிகாம் சந்தை மட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ், ரீடைல் ஆகியவையும் அதிளவிலான பாதிப்பைச் சந்திக்க உள்ளது.
புதிய கூட்டணிகள்
இந்நிலையில் ஜியோவின் திட்டங்களையும், ஆதிக்கத்தைத் தகர்க்க ஏர்டெல் அமேசான் உடன் இணைந்து ப்ரைம் மெம்பர்ஷிப்-ஐ ஒரு வரும் இலவசமாக அளிக்கத் திட்டமிட்டுள்ளது, அதேபோல் வோடோன் தனது ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையை 50 சதவீத தள்ளுபடியில் 18-24 வயதுடையவர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
3 துறைகள்
தற்போது டெலிகாம் நிறுவனங்கள் ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் வைத்துள்ள கூட்டணியின் மூலம் ஈகாமர்ஸ், டிடிஹெச் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் புதிய வர்த்தகத்தைப் பெற்ற உள்ளது. அனைத்தையும் தாண்டி ஜியோ நிறுவனத்தின் ஆதிக்கத்தை இத்துறையில் அதிகளவில் குறைக்க முடியும் என்பது ஏர்டெல், வோடபோன் நிறுவனத்தின் நிலைப்படு.
ரிலையன்ஸ் ஆதிக்கம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க டெலிகாம் நிறுவனங்கள் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குக் கூட்டணி வைத்து அதிகளவிலான தள்ளுபடியை வழங்கும் என டெலிகாம் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹைப்ரிட் சந்தை
சமீபத்தில் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி வருடாந்திர கூட்டத்தில் ஆப்லைன் சந்தையை ஆன்லைன் சந்தையுடன் இணைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை அறிவித்தார். இதோடு ஜிகா பைப்ர்நெட் என்னும் அதிவேக இண்டர்நெட் மற்றும் டிடிஹெச் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இதன் எதிரொலியாகவே தற்போது ஏர்டெல், வோடபோன் உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஜியோவுடன் போட்டி போட களமிறங்கியுள்ளது.
அமேசான் மறுப்பு
ஆனால் அமேசான் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், டெலிகாம் நிறுவனங்களுடனான தற்போதைய கூட்டணி முயற்சியும் ஜியோவிற்கும் எவ்விதமான தொடர்புமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications