2018-2019-ம் நிதி ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 5.16 சதவீதம் என 1,922.20 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
2017-2018 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விப்ரோ 2,026.80 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்திருந்தது.
வருவாய்
அதே நேரம் சென்ற ஆண்டின் முதல் காலாண்டு 11,791.40 கோடி ரூபாய் வருவாயினை விப்ரோ ஈட்டியிருந்த நிலையில் 2018-2019 நிதி ஆண்டில் 12,157.20 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளது.
டாலர் வருவாய்
விப்ரோ நிறுவனத்தின் டாலர் வருவாய் 2 பில்லியன் டாலராக உள்ளது. ஐடி சேவைகளின் மூலமாக மட்டும் 137 பில்லியன் ரூபாயினை வருவாயாக ஈட்டியுள்ளது.
பங்குகள் அளித்த லாபம்
விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் ஒவ்வொன்றுக்கு 4.71 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
விப்ரோ நிறுவனத்தில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டு வரை 1,64,659 ஊழியர்கள் பணியாற்றி வருகிறனர்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications