இந்திய ரயில்வேஸ் கடந்த சில ஆண்டுகளாகப் பல பிரீமியம் ரயில் சேவைகளைத் துவங்கியுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் சில வழித்தடங்களில் இந்தப் பிரீமியம் ரயில்களில் பயணம் செய்வதை விட விமானப் பயணக் கட்டணம் குறைவாக உள்ளது என்பதே ஆகும்.
17 வழித்தடங்கள்
ரயில்களில் பிளெக்ஸி கட்டணம் முறை அறிமுகம் செய்த பிறகு 120 நாட்களுக்கு முன் ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்தாலும் 17 வழித்தடங்களில் விமானப் பயணக் கட்டணம் குறைவாக உள்ளதாகச் சிஏஜி அறிக்கை கூறுகிறது.
முக்கிய வழித்தடங்கள்
சென்னை - டெல்லி, ஹைதராபாத்-டெல்லி, பெங்களூரு-டெல்லி, புவனேஷ்வர் டெல்லி, பெங்களூரு-கொல்கத்தா வழித்தடங்களில் முன்பதிவு மூலம் டிக்கெட் புக் செய்வதை விட விமான டிக்கெட் கட்டணம் குறைவாகக் கிடைக்கிறதாம்.
பயணிகள் வரத்து
கடந்த சில ஆண்டுகளக 26 வழித்தடங்களில் விமானப் பயணம் செய்வது அதிகரித்துள்ள நிலையில், பிரீமியம் ரயில் மூலம் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 4 வழித்தடங்களில் மட்டுமே அதிகரித்துள்ளது.
பிளெக்ஸி கட்டணம்
பிளெக்ஸி கட்டணம் சேவையினை ரயில்வே அறிமுகம் செய்த பிறகு துரோந்தோ, சதாப்தி போன்ற அதிவேக பிரீமியம் ரயில்களில் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை 4.46 சதவீதம் வரை சரிந்துள்ளது. பிளெக்ஸி கட்டணம் முறை அறிமுகம் செய்யும் முன்பு பிரீமியம் ரயில்களில் 2,47,36,469 நபர்கள் பயணம் செய்த நிலையில் தற்போது 2,40,79,899 ஆகச் சரிந்துள்ளது என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications