உலகின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப்பின் வருவாய் எதிர்பார்த்ததை விட ஜூன் காலாண்டில் குறைந்துள்ளதாகப் புதன் கிழமை தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 81753.53 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்று இருந்த நிலையில் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 8,925.55 கோடி வருவாயினை ஈட்டியுள்ளது.
செலவு
வருவாய்க்கு ஏற்றவாறு செலவு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் 7,460.45 கோடி ரூபாய் செலவு செய்த நிலையில் 2018-2019 நிதி ஆண்டில் 7,582.81 கோடி ரூபாயினைச் செலவு செய்துள்ளது.
வரி செலுத்திய பிறகு பெற்ற வருவாய்
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் வரி செலுத்திய பிறகான லாபம் 909.17 கோடி ரூபாய் ஆகும். இதுவே சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் 914.04 கோடி ரூபாயினை லாபமாகப் பெற்று இருந்தது.
பங்குகள் மீதான லாபம்
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் 2 ரூபாய் மதிப்பிலான ஒரு பங்கு 45.52 ரூபாய் என லாபம் அளித்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 75.77 ரூபாயாக லாபத்தினை அளித்து இருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications