பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்த மெஹூல் சோக்சி இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தலைமை மறைவாக வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் அவர் எங்கு உள்ளார் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாகவே இருந்து வருகிறது.
தற்போது மெஹூல் சோக்சி எங்கு உள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
கரிபியன் நாடுகள்
மெஹூல் சோக்சி அமெரிக்காவில் இருந்து வெளியேறி கரிபியன் நாடுகளில் ஒன்றான அன்டிகுவா தீவில் பாஸ்போர்ட் உடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
அன்டுகுவா தீவு
அமலாக்க துறைக்கு இன்டர்போல் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, சோக்சி கடந்த மாதம் அன்டுகுவா தீவிற்கு வந்ததாகவும், அந்நாடு பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இத்தீவின் அரசு அமைப்பு தெரிவித்துள்ளது.
12,000 கோடி ரூபாய்
பிஎன்பி வங்கியில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் செய்த 12,000 கோடி ரூபாய் மோசடி வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்னர் அதாவது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார் மெஹூல் சோக்சி.
உத்தரவு
மும்பை நீதிமன்றம் இருவரையும் கைது செய்யவும், மீண்டும் இந்தியாவிற்கு மீண்டும் அழைத்து வரவும் உத்தரவிட்டுள்ள நிலையில், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை இன்டர்போல் அமைப்பு உடன் இணைந்து இருவரையும் தேடும் பணியில் இயங்கியுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications