மோசமான நிலையில் வோடபோன்.. ஐடியா செல்லுலார் தான் காரணமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் சந்தையில் தற்போது மிகப்பெரிய டெலிகாம் போர் நடந்து வரும் நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என ஒவ்வொரு நிறுவனம் விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு சேவையை அளித்து வருகிறது.

 

இந்தப் போட்டியில் வோடபோன் நிறுவனம் ஜூன் காலாண்டு வர்த்தகத்தில் சுமார் 31.1 சதவீத வருவாயை இழந்துள்ளது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

வருவாய் சரிவு

வருவாய் சரிவு

இந்த 31.1 சதவீத வருமானம் சரிவுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழைப்புகளில் குறைக்கப்பட்ட IUC கட்டணம் மற்றும் விலை போர் தான் காரணம் என வோடபோன் இந்தியா தெரிவித்துள்ளது.

வோடாபோன் இந்தியாவின் வருவாய்

வோடாபோன் இந்தியாவின் வருவாய்

கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் சுமார் 1,385 மில்லியன் யூரோ வருவாயை வோடபோன் இந்தியா பெற்றுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் 955 மில்லியன் யூரோ அளவிலான வருவாய் மட்டுமே பெற்றுள்ளது.

நிலுவை தொகை மற்றும் வருவாய் இழப்பு
 

நிலுவை தொகை மற்றும் வருவாய் இழப்பு

அனைத்தையும் தாண்டி ஐடியா செல்லுலார் தற்போது வோடபோன் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த இணைப்பை முடிக்கச் சுமார் 7,200 கோடி ரூபாய் நிலுவை தொகையைத் தொலைத்தொடர்பு துறைக்கு அளிக்க வேண்டும் என்பதால் அடுத்தடுத்த காலாண்டிலும் வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வோடாபோன் வாடிக்கையாளர்கள்

வோடாபோன் வாடிக்கையாளர்கள்

வோடபோன் நிறுவனத்தில் தற்போது 77 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இதில் 30.9 மில்லியன் வாடிக்கையாளர்கள் 4ஜி வாடிக்கையாளர்கள் ஆவார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ahead of merger with Idea, Vodafone India revenue declines 31.1 percent

Ahead of merger with Idea, Vodafone India revenue declines 31.1 percent
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X