இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமாக உருவெடுத்துள்ள எச்டிபெசி வங்கி இன்று முதல் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.6 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.
எச்டிஎப்சி வங்கி பொதுப் பிரிவினர், மூத்த குடிமக்கள் என இருவருக்கும் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளதாக hdfcbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
பிக்சட் டெபாசிட் வகைகள்
எச்டிஎப்சி வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 1 கோடி ரூபாய் வரை மற்றும் 1 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை என இரண்டாக வகையறுக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தும் முன்பே பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்திய நிலையில் எச்டிஎப்சி திங்கட்கிழமை முதல் உயர்த்தியுள்ளது.
1 கோடி ரூபாய் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டம்
| Period | < 1 Crore | |
|---|---|---|
| Interest Rate (per annum) | **Senior Citizen Rates (per annum) | |
| 7 - 14 days | 3.50% | 4.00% |
| 15 - 29 days | 4.25% | 4.75% |
| 30 - 45 days | 5.75% | 6.25% |
| 46 - 60 days | 6.25% | 6.75% |
| 61 - 90 days | 6.25% | 6.75% |
| 91 days - 6 months | 6.25% | 6.75% |
| 6 mnths 1 day- 6 mnths 3 days | 6.75% | 7.25% |
| 6 mnths 4 days | 6.75% | 7.25% |
| 6 mnths 5 days- 9 mnths | 6.75% | 7.25% |
| 9 mnths 1 day- 9 mnths 3 days | 7.00% | 7.50% |
| 9 mnths 4 days | 7.00% | 7.50% |
| 9 months 5 days - 9 months 15 days | 7.00% | 7.50% |
| 9 months 16 days | 7.00% | 7.50% |
| 9 months 17 days < 1 Year | 7.00% | 7.50% |
| 1 Year | 7.25% | 7.75% |
| 1 year 1 day - 1 year 3 days | 7.25% | 7.75% |
| 1 year 4 days | 7.25% | 7.75% |
| 1 year 5 days - 1 Year 15 Days | 7.25% | 7.75% |
| 1 Year 16 days | 7.25% | 7.75% |
| 1 year 17 days - 2 Years | 7.25% | 7.75% |
| 2 years 1day - 2 Years 15 days | 7.10% | 7.60% |
| 2 Years 16 days | 7.10% | 7.60% |
| 2 years 17 days - 3 Years | 7.10% | 7.60% |
| 3 years 1day - 5 years | 7.10% | 7.60% |
| 5 Years 1 Day - 8 Years | 6.00% | 6.50% |
| 8 Years 1 Day - 10 Years | 6.00% | 6.50% |
1 முதல் 5 கோடி ரூபாய் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டம்
| Period | >=1 Crore to < 5 Crores | |
|---|---|---|
| Interest Rate (per annum) | **Senior Citizen Rates (per annum) | |
| 7 - 14 days | 4.25% | 4.75% |
| 15 - 29 days | 4.25% | 4.75% |
| 30 - 45 days | 6.25% | 6.75% |
| 46 - 60 days | 6.50% | 7.00% |
| 61 - 90 days | 6.50% | 7.00% |
| 91 days - 6 months | 6.55% | 7.05% |
| 6 mnths 1 day- 6 mnths 3 days | 7.00% | 7.50% |
| 6 mnths 4 days | 7.00% | 7.50% |
| 6 mnths 5 days- 9 mnths | 7.00% | 7.50% |
| 9 mnths 1 day- 9 mnths 3 days | 7.25% | 7.75% |
| 9 mnths 4 days | 7.25% | 7.75% |
| 9 months 5 days - 9 months 15 days | 7.25% | 7.75% |
| 9 months 16 days | 7.25% | 7.75% |
| 9 months 17 days < 1 Year | 7.25% | 7.75% |
| 1 Year | 7.40% | 7.90% |
| 1 year 1 day - 1 year 3 days | 7.40% | 7.90% |
| 1 year 4 days | 7.40% | 7.90% |
| 1 year 5 days - 1 Year 15 Days | 7.40% | 7.90% |
| 1 Year 16 days | 7.40% | 7.90% |
| 1 year 17 days - 2 Years | 7.40% | 7.90% |
| 2 years 1day - 2 Years 15 days | 7.10% | 7.60% |
| 2 Years 16 days | 7.10% | 7.60% |
| 2 years 17 days - 3 Years | 7.10% | 7.60% |
| 3 years 1day - 5 years | 7.00% | 7.50% |
| 5 Years 1 Day - 8 Years | 7.00% | 7.50% |
| 8 Years 1 Day - 10 Years | 7.00% | 7.50% |
பிற வங்கிகள்
எஸ்பிஐ வங்கி ஜூலை 30 முதலும், கனரா வங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி முதலும் பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளன.
எஸ்பிஐ
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications