விழக்காலங்களில் அதிரடி தள்ளுபடிகளுடனும், சிறப்புச் சலுகைகளை மின்னணு வணிக நிறுவனங்கள் வாரி வழங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வரும் 15 ஆம் தேதி இந்தியாவின் 72 வது சுதந்திர தின விழா கொண்டாட இருக்கும் வேளையில் விவோ நிறுவனம் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
இந்தியாவின் 72 வது சுதந்திரதின நாளையொட்டி சிறப்புச் சலுகையாக 44 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியை 1947 ரூபாய்க்கு வழங்கச் சீன நிறுவனமான விவோ அறிவித்துள்ளது.
1947 ரூபாய்க்கு விவோ நெக்ஸ் போன்
ஆகஸ்டு 6 ஆம் தேதி தொடங்கவுள்ள சிறப்புச் சலுகை விலையிலான இணைய விற்பனை 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 44 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள விவோ நெக்ஸ் வெறும் 1947 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. விவோ போர்ட்டல், அங்காடிகளிலும் இந்தச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
72 ரூபாயில் யு.எஸ்.பி
விவோவின் பிற தயாரிப்புகளான இயர்போன், யு.எஸ்.பி சார்ஜிங்க கேபிள் ஆகியவை வெறும் 72 ரூபாய்க்குக் கேஷ்பேக்குகளுடன் விற்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கும் விற்பனை கடைசிப் பொருள் இருக்கும்வரை 3 நாளைக்குத் தொடரும் என்று விவோ கூறியுள்ளது.
கேஷ்பேக், கூப்பன் சலுகை
குறிப்பிட்ட வகை ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற மொபைல் துணைப் பொருட்களுக்குத் தள்ளுபடி, கேஷ்பேக், மற்றும் கூப்பன்களும் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க இருக்கிறது.
விவோநெக்ஸ் சிறப்பம்சங்கள்
சிறப்புத் தள்ளுபடியில் விற்பனையாகவுள்ள விவோ நெக்ஸ், 6.59 இன்ச்சுடன் பிங்கர் பிரிண்ட் சென்சாருடன், பேசில் லெஸ் டிஸ்பிளேயுடன் வடிவமைக்கப்பட்டது. 8 ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜ் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications