பஜாஜ் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் பஜாஜ் மாரடைப்புக் காரணமாக இறந்தார்!
பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் பஜாஜ் வெள்ளிக்கிழமை மாரடைப்புக் காரணமாக இறந்தார். 41 வயதான ஆனந்த் பஜாஜ் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இதய வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நிலையில் காலமானார்.

பஜாஜ் எலக்ட்ரிக்கஸ் நிறுவனத்தில் ஆனந்த் பஜாஜ் நிர்வாக 1999 ஆண்டுத் தான் சேர்ந்தார். ஆனால் 2018 ஜூன் 1ம் தேதி தான் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications