ஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி தங்கலது பிகசட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 20189 ஆகஸ்ட் 14 முதல் உயர்த்தியுள்ளது.

 

ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்கள், பொதுப் பிரிவினர் என இருதரப்பினருக்கும் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

 
ஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..!

எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கிகளைத் தொடர்ந்து ஐசிஐசிஐசி வங்கி பிக்சட் டெபாசிடி திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்ட வட்டி விகிதங்கள்

Tenure PeriodRate of Interest (% p.a.) w.e.f August 14, 2018
GeneralSenior Citizen*
7 days to 14 days44.5
15 days to 29 days4.254.75
30 days to 45 days5.56
46 days to 60 days5.756.25
61 days to 90 days66.5
91 days to 120 days66.5
121 days to 184 days66.5
185 days to 289 days6.57
290 days to less than 1 year6.757.25
1 year to 389 days6.757.25
390 days to 2 years77.5
2 years 1 day upto 5 years7.257.75
5 years 1 day upto 10 years77.5
5 Years Tax saver FD(Max upto Rs. 1.50 lac)7.257.75
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI Bank Hikes Fixed Deposit (FD) Interest Rates

ICICI Bank Hikes Fixed Deposit (FD) Interest Rates
Story first published: Tuesday, August 14, 2018, 17:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X