அமெரிக்க டாலருக்கு இந்தியா ரூபாய் மதிப்பு முதன் முறையாக வரலாறு காணாத விதத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 72.08 டாலர் என சரிந்தது. ஒரே மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவீதம் வரை சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இன்று காலை ரூபாய் மதிப்பு 9 பைசா உயர்ந்து 71.62 ரூபாயாக இருந்த நிலையில் பிற்பகல் 12:45 மணியளவில் 33 பைசா சரிந்தது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே ரூபாய் மதிப்பு சரிவிற்கான காரணம் என்றும் மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேற்றைய முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 71.75 ரூபாயாக இருந்தது.ரூபாய் மதிப்புச் சரிவு குறித்துக் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி "இந்தியாவில் மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கருப்புப் பணத்தினை வெள்ளியாக்கும் முதன்மையான வெளிநாட்டு முதலீட்டாளர்களாக உள்ளனர் என்று தான் எச்சரிப்பதாகவும், எனவே P-Notes முறையினை இந்தியாவில் இருந்து ஒளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
P-Notes என்பது வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவில் பெறுவதற்கான ஒரு வழி என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications