சென்னையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத விதமாக உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 84.19 ரூபாய் சென்றும் டெல்லியில் 81 ரூபாய் என்றும், மும்பை 88.39 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 82.87 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரம் டீசல் ஒரு லிட்டர் சென்னையில் 77.25 ரூபாய் என்றும் டெல்லியில் 73.08 ரூபாய் என்றும், மும்பையில் 77.58 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 74.93 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் விலை 2017 ஜூலை 15 முதல் தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் கூட்டம்
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தினை எட்டியுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டம் ஒன்று இந்த வார இறுதியில் நடக்க உள்ளது. அதன் பிறகு பெட்ரொல் விலை குறைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் பிரெட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 79.74 டாலர் என்றும், WTI கச்சா எண்ணெய் 70.37 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு சரிவு
அது மட்டும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தில் ரூபாய் மதிப்பு சரிவு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். என்ஆர்ஐ பத்திரங்கள் வெளியிடப்பட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications