பேமெண்ட் மற்றும் டெக்னாலஜி நிறுவனமான மாஸ்டர் கார்டு இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோணியைத் தங்களது விளம்பர தூதராக நியமித்துள்ளது. மாஸ்டர் கார்டின் இரண்டாம் நட்சத்திர விளம்பர தூதர் தோணி ஆவார்.
இதற்கும் முன்பு மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் விளம்பர தூதுவராகப் பாலிவுட் நடிகர் இர்ஃபான் மட்டும் இருந்தார். தற்போது தோணியும் கூடுதல் விளம்பர தூதுவராகியுள்ளார்.
இர்ஃபான் கான்
சென்ற ஆண்டு இன்ர்ஃபான் கான் மூல டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாடு குறித்த விளம்பரத்தினை மாஸ்டர் கார்டு செய்தது. இந்தியாவின் 95 சதவீத ரீடெயில் பரிவர்த்தனை ரொக்கப் பணமாகவே உள்ளது, இதனால் மெட்ரோ நகரங்கள் மட்டும் இல்லாமல் பிற இடங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மிகப் பெரிய தேவை உள்ளது.
தோணி
தோணிக்கு நாடு முழுவதும் மிகப் பெரிய சந்தை உள்ள நிலையில் புதிய இணைவு மூலம் மாஸ்டர் கார்டுக்கு முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கக் கூடிய விளம்பரம் தயாராகி வருகிறது,. இந்த விளம்பரம் அக்டோபர் மாதம் முதல் வெளியிட உள்ளனர்.
எத்தனை கோடி?
நட்சத்திர விளம்பர தூதுவர்களில் தோணியின் பிராண்டு மதிப்பு 3 முதல் 10 கோடி ரூபாய் என்றும் அது நிறுவனத்தின் அளவினை பொறுத்தது என்றும் கூறப்படுகிறது.
தோணி மூலம் பிரபலமடையும் பிராண்டுகள்
தற்போது தோணி எக்ஸைட் லைப் இன்சூரன்ஸ், ஓரியண்ட் ஃபேன்ஸ், லாவா ஸ்மார்ட் போன், டிவிஎஸ் மோட்டார்ஸ், மெக் டொவெல்ஸ், எஸ்ஆர்பி ஸ்டீல் மற்றும் ரீவைட்டல் மத்திரை பிராண்டுகளின் விளம்பர தூதுவராகவும் தோணி உள்ளார்.
பெப்ஸி
பெப்ஸிகோ மற்றும் புஸ்ட் நிறுவனங்களின் விளம்பர தூதுவராகத் தோணி 11 ஆண்டுகள் இருந்து வந்த நிலையில் 2016-ம் ஆண்டு விராட் கோலி அதனைக் கைப்பற்றினார். தற்போது இந்தியன் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிகளில் இருந்து விலகி மூத்த கிரிக்கெட் வீரராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications