ஏர்ஏசியா இந்தியா ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட்களுக்குச் சலுகைகளை அளித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ் சென்னை, டெல்லி, பெங்களூரு, புனே, கவுகாத்தி, இம்பால், ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் 2,099 ரூபாய்க்குள் எக்கானமி வகுப்பு டிக்கெட்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளனர்.
ஏர்சியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி அல்லது ஏஜென்ட்களிடமும் கிடைக்கும்.
சலுகை காலம்
ஏர்ஏசியா இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2018 செப்டம்பர் 2018-ம் தேதிக்குள் புக் செய்து 2019 ஜூன் 30-ம் தெதி வரை பயணம் செச்ய்யலாம்.
ரூ. 999 சலுகை
பெங்களூரு - சென்னை, கொச்சி -பெங்களூரு, கவுகாத்தி - இம்பால் ஆகிய வழித்தடங்களில் வெறும் 999 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்ய முடியும்.
பிற வழித்தடங்கள்
ஹைதராபாத் - பெங்களுரு மற்றும் ராஞ்சி - கொல்கத்தா செல்ல 1,099 ரூபாய் என்றும், புவனேஷ்வர் - கொல்கத்தா செல்ல 1,199 ரூபாய் என்றும் 2099 ரூபாய் வரை பிற வழித்தடங்களிலும் ஏர்ஏசியா சலுகைகளை வழங்கி வருகிறது.
ஏர்ஏசியா இந்தியா
டாடா சன்ஸ் மற்றும் ஏர்ஏசியாவின் கூட்டு நிறுவனம் தான் ஏர்ஏசியா இந்தியாவாகும். 2014 ஜூன் 12-ம் தேதி தொடங்கப்பட்ட ஏர்ஏசியா இந்தியாவானது ஹைதராபாத், ஸ்ரீநகர், பாக்தோக்ரா, ராஞ்சி, கொல்கத்தா, நாக்பூர், இந்தூர், சென்னை, சூரத், புவனேஸ்வர் மற்றும் அம்ரித்ஸர் போன்ற வழித்தடங்களில் விமானப் போக்குவரத்துச் சேவையினை அளித்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications