இன்சூன்ரன்ஸ் பாலிஸிகளின் முதிர்வு தொகையினைப் பெறுவது சிறிது சிக்கலான காரியம். இதனைச் சுலபமாக்கும் விதமாகப் பார்தி ஆக்ஸா லைப் இன்சூர்னஸ் நிறுவனம் வாட்ஸ்அப் மூலமாகக் கிளைம் செய்யும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் முதன் முறையாக இந்தச் சேவையினைப் பார்தி ஆக்ஸா லைப் இன்சூர்னஸ் அறிமுகம் செய்துள்ளதாகவும், வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பியே இன்சூரன்ஸ் பாலிசியின் முதிர்வு தொகையினைத் திரும்பப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?
பார்தி ஆக்ஸா லைப் இன்சூரன்ஸ் பாலிதாரர்களின் நாமினி வாட்ஸ்ஆப் மூலம் கோரிக்கை வைப்பதன் மூலம் காப்பீடு பணத்தினைத் திரும்பப் பெறலாம். அதற்கு வாட்ஸ்ஆப் மூலம் கோரிக்கை வைத்த பிறகு தேவையான ஆவணங்களையும் வாட்ஸ் ஆப் மூலமே அனுப்பினால் போது.
பணம் எப்படிக் கிடைக்கும்?
ஆவணங்களைச் சரிபார்த்த பின்பு காப்பீடு தொகை செயல்படுத்தப்பட்டது பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்கான விவரங்களையும் வாட்ஸ்ஆப் மூலமே அளிப்போம் என்றும் பார்தி ஆக்ஸா லைப் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது.
பாலிசிகளையும் வாட்ஸ்ஆப் மூலமே வாங்கலாம்
மேலும் லைப் இன்சூர்னஸ் பாலிசிகளை வாட்ஸ்ஆப் மூலமே வாங்குவதற்கான சேவையினையும் அளிக்க இருக்கிறோம் என்று பார்தி ஆக்ஸா நிறுவனத்தின் இயக்குனர் விகாஸ் சேத் கூறியுள்ளார்.
சவால்
இந்தச் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்-தொடர்பு கொள்ளும் தன்மை மற்றும் நிறுவனத்தின் அணுகல் தன்மையை இது மேம்படுத்தும் என்றும், இது காப்பீடு தொழில் எதிர்கொள்ளும் பெரும் சவாலாக உள்ளது என்றும் சேத் குறிப்பிட்டார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications