மத்திய அரசு மக்கள் நல திட்டங்கள், நிதி சார்ந்த திட்டங்கள், வங்கி, பான் கார்டு மற்றும் மொபைல் எண் போன்றவறில் ஆதார் எண் இணைப்பைக் கட்டாயம் என அறிவித்தது. இந்த வழக்கினை நீண்ட காலமாக விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசு ஆதார் இணைப்பு கட்டாணம் என்று கூறியதை எதிரித்து ஆதார் எண் இணைப்பினால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் ஏற்கப்பட்டு அதற்கான விசாரணையும் நடைபெற்று வந்தது.

அதனால் மக்கள் நல திட்டங்கள், நிதி சார்ந்த திட்டங்கள், வங்கி, பான் கார்டு மற்றும் மொபைல் எண் போன்றவையில் ஆதார் எண் இணைப்பைச் செய்ய விதிக்கப்பட்டு இருந்த காலக்கெடு வரம்பின்றி நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இன்று உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு குறித்து முக்கியத் தீர்ப்பினை சிஜிஐ தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் குழு வழங்கினர். அதில் வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications