சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது!
மத்திய அரசு செய்துள்ள பல புதிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகித உயர்வாகும்.

சிறு சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் சில வங்கி நிறுவனங்களில் மட்டும் கிடைத்து வருகிறது.
மத்திய நிதி அமைச்சகம் செப்டம்பர்19-ம் தேதி அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.30 முதல் 0.40 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்தது.
இதனால் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் பிற அஞ்சல் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.
| சேமிப்பு திட்டங்கள் | வட்டி விகிதம் 01.07.2018 to 30.09.2018 | வட்டி விகிதம் 01.10.2018 to 31.12.2018 | கூட்டு இடைவெளி |
|---|---|---|---|
| சேமிப்பு கணக்கு | 4 | 4 | ஆண்டு |
| 1 வருட டைம் டெபாசிட் | 6.6 | 6.9 | காலாண்டு |
| 2 வருட டைம் டெபசிட் | 6.7 | 7 | காலாண்டு |
| 3 வருட டைம் டெபாசிட் | 6.9 | 7.2 | காலாண்டு |
| 5 வருட டைம் டெபாசி | 7.4 | 7.8 | காலாண்டு |
| 5 வருட ரெக்கரிங் டெபாசிட் | 6.9 | 7.3 | காலாண்டு |
| 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் | 8.3 | 8.7 | காலாண்டு |
| 5 வருட மாத வருவாய் கணக்கு | 7.3 | 7.7 | மாதம் |
| 5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் | 7.6 | 8 | ஆண்டு |
| பொது வருங்கால வைப்பு நிதி | 7.6 | 8 | ஆண்டு |
| கிசான் விகாஸ் பத்ரா | 7.3 (முதிர்வு காலம் 118 மாதங்கள்) | 7.7 (முதிர்வு காலம் 112 மாதங்கள்) | ஆண்டு |
| சுகன்யா சம்ரிதி யோஜனா- செல்வ மகள் திட்டம் | 8.1 | 8.5 | ஆண்டு |
| (Source: Ministry of Finance) |
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications