உலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 12 நிறுவனங்கள் எவை?

2018-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலினை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 12 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

உலகின் தலை சிறந்த நிறுவனமாக 165 பில்லியன் டாலர் மதிப்புடன் வால்ட் டிஸ்னி இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஹில்டன், ஃபெராரி உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகின் டாப் 10 சிறந்த நிறுவனங்கள்

உலகின் டாப் 10 சிறந்த நிறுவனங்கள்

1) வால்ட் டிஸ்னி
2) ஹில்டன்
3) ஃபெராரி
4) விசா
5) பேபால்
6) நெட்பிளிக்ஸ்
7) சீமன்ஸ்
8) அமேசான்.காம்
9) மேரியட் இண்டர்னேஷ்னல்
10) மாஸ்டர் கார்டு

இந்தியாவின் சிறந்த நகரங்கள்

இந்தியாவின் சிறந்த நகரங்கள்

உலகின் தலை சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் 31வது இடத்திலும், டிசிஎஸ் 35 வது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் 70 வது இடத்திலும், டாடா ஸ்டீல் 131வது இடத்திலும், லேர்சன் & டுயூப்ரோ 135வது இடத்திலும், க்ராசிம் இண்டஸ்ட்ரீஸ் 154வது இடத்திலும், ஜெனரல் கார்ப்ரேஷ் ஆப் இந்தியா 156வது இடத்திலும், மஹீந்தரா & மஹிந்தரா 164வது இடத்திலும், ஏசியன் பெயின்ட்ஸ் 203வது இடத்திலும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா 227வது இடத்திலும், ஐடிசி 239 வது இடத்திலும் உள்ளது.

எச்டிஎப்சி

எச்டிஎப்சி

வீட்டு கடன் அளிப்பு நிறுவனமான எச்டிஎப்சி ஃபோப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் தலை சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 217வது இடத்தினைப் பிடித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்க நிறுவனங்கள்

உலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் 61 இடங்களை அமெரிக்க நிறுவனங்கள் பிடித்துள்ளன.

பிற நாடுகள்

பிற நாடுகள்

ஜப்பானில் இருந்து 32 நிறுவனங்களும், சீனாவில் இருந்து 19 நிறுவனங்களும், பிரான்சிலிருந்து 13 நிறுவனங்களும், ஜெர்மனியில் இருந்து 11 நிறுவனங்களும் உலகின் தலை திறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ்

உலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலுக்காக ஸ்டாடிஸ்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ஃபோர்ப்ஸ் 60 நாடுகளில் இருந்து 15,000 நிறுவனங்களை ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+