சில்லறை பணவீக்க குறியீடு வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் சிறிய அளவில் உயர்ந்து 3.77 சதவீதமாக உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்க இலக்கினை 4 சதவீதமாக வைத்து இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் பணவீக்கம் 4 சதவீதத்தினை விடக் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3.77 சதவீதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.29 சதவீதமாக இருந்து. இதுவே செப்டம்பர் மாதம் 0.51 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு, விவசாயப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை உணவுப் பொருட்கள் விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். அதே நேரம் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்ட் மாதம் 4.3 சதவீதமாகச் சரிந்துள்ளது..
மத்திய வங்கியின் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தின் அறிவிப்பு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications