ஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தொடர்ந்து ஏறி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, வங்கிகளின் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால் ஆகஸ்ட் மாத தொழிற்சாலை உற்பத்தி 4.3 சதவீதமாகச் சரிந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு!

இதுவே 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் தொழிற்துறை வளர்ச்சி 4.3 சதவீதமாக இருந்தது. சுரங்க தொழில் வளர்ச்சி சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.4 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 9.3 சதவீதம் அதிகரித்து இருந்தது.

உற்பத்தித் துறை வளர்ச்சி சென்ற ஆண்டு 3.8 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மின்சார உற்பத்தி வளர்ச்சி சென்ற ஆண்டு 8.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 7.8 சதவீதமாகச் சரிந்துள்ளது.

மொத்தம் உள்ள 23 தொழில் துறையில் ஆகஸ்ட் மாதம் 16 துறைகள் வளர்ச்சி பெற்றுள்ளன. ஃபர்னிச்சர், அப்பேரல், பொன்றத் துறைகள் வளர்ச்சி அடைந்த நேரம் ஊடகம், கணினி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகள் நட்டத்தினை அளித்துள்ளன.

கட்டுமான துறை பொருட்கள் உற்பத்தி 7.8 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி 5.2 சதவீதமும் ஆகஸ்ட் மாதம் வளர்ச்சி அடைந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s Factory Output Growth Slips To 4.3% In August

India’s Factory Output Growth Slips To 4.3% In August
Story first published: Friday, October 12, 2018, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X