பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் உள்நாட்டு விமானப் பயணங்களை 1,099 ரூபாய்க்குச் சென்னையிலிருந்து விமானச் செய்ய ரூ,1,119 ரூபாய் கட்டணம் என்று தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகை விலை கட்டணம் மற்றும் தேதிகள் விமான நிலையங்களைப் பொருத்து மாறும்.
சலுகை டிக்கெட் புக்கிங்
சலுகை விலை விமான டிக்கெட்களின் பயண நாட்கள் விமான நிலையத்தினைப் பொருத்து மாறினாலும் 2018 அக்டோபர் 19-ம் தேதிக்குள் டிக்கெட்களைப் புக் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வழித்தடத்தில் உள்ள சலுகைகள்
கோஏரின் 1.119 ரூபாய் சலுகை விலை கட்டணத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து 24 நவம்பர் முதல் 12 டிசம்பர் வரை பயணம் செய்யலாம்.
1,099 ரூபாய் சலுகை
ஸ்ரீநகரில் இருந்து பயணம் செய்யக் கூடிய விமானங்களில் 1,099 முதல் விமான டிக்கெட்கள் கிடைக்கும் என்றும் 2018 நவம்பர் 8 முதல் 30 வரை பயணம் செய்யலாம் என்றும் கோஏர் தெரிவித்துள்ளது.
பிற வழித்தடங்கள்
சென்னை, ஸ்ரீநகர் வழித்தடங்களினை போன்று கோஏர் நிறுவனம் பெங்களூரு, அகமதாபத், மும்பை, புனே, கோவா, ஹைதராபாத், பாட்னா, ஜெய்ப்பூர், டெல்லி, கவுகாத்தி, நாக்பூர், கொச்சி, லக்னோ ஆகிய வழித்தடங்களிலும் சலுகைகளை வழங்கி வருகிறது.
விமான எரிபொருள் விலை உயர்வு
விமான எரி பொருள் விலை அதிகமாக இருப்பதன் காரணத்தினால் தான் விமான நிறுவனங்கள் நட்டம் அடைவதாகக் கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு விமான எரிபொருள் மீதான வரிகளை மாற்றி அமைத்துள்ளதால் கட்டணங்கள் உயரும் என்று பார்த்தனர். ஆனால் மீண்டும் சலுகை விலை கட்டணங்களை விமான நிறுவனங்கள் அறிவித்து வருவது ஆச்சரியத்தினை அளிக்கிறது.
வெளிநாட்டு விமானப் பயணம்
கோஏர் நிறுவனம் வெள்ளிக்கிழமை முதல் சர்வதேச விமானப் பயணங்களை அறிவித்துள்ளது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட கோஏர் இந்தியாவில் இருந்து சர்வதேச விமானப் பயணச் சேவை அளிக்கத் தொடங்கியுள்ள 6வது நிறுவனம் என்ற பெயரினை பெற்றுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications